Monday 29 January 2018

சிட்னி முருகன் ஆலயம்; புகைப்படங்கள்

சிட்னி முருகன் ஆலயம்: முழுமையான தோற்றம்

நெருங்கிய தோற்றம்
கோபுரம்

மடப்பள்ளி

வெளிப்பிரகாரம்

வலது புற ஆலய தூணமைப்பு

ஆலயத்தின் பின் புறம் அமைந்துள்ள கலாசார மண்டபம்

கலாசார மண்டபம் நேரடித் தோற்றம்

அங்கு நடக்கும் செயற்பாடுகள்... விளம்பரப் பலகையில்...

கலாசார மண்டப நிகழ்வுகளில் ஒன்று....விளம்பரப்பலகையில்...

கலாசார மண்டபத்தின் உள்ளே...

கலாசார மண்டப மேடை

மேடையிலிருந்து சபை நோக்கிய தோற்றம்

கலாசாரமண்டப பக்கச் சுவர்

கலாசார மண்டபத்தில் இருந்து வெளிப்பிரகாரம்

அதன் இன்னொரு வடிவம்

ஆலயப் பின் புற வீதி

ஆலய இடப்புற வீதி

ஆலய இடப்புற தூணமைப்பு

இடப்புறத்திலிருந்து கோபுரத் தோற்றம்

ஆலய முன் வீதி

வலப்புறத்திலிருந்து ஆலய கோபுரம்

23.1.18 அன்று இடப்பட்டிருந்த கோலம்

ஆலய மண்டபத்தைச் சுற்றிய  சுற்றாடல் 

ஆலய மண்டபச் சுற்றாடல்

ஆலய நந்தவனம்

நந்தவனத்தின் பின்னணியில் கோயில்

அதன் இன்னொரு தோற்றம்

நந்தவனத்தில் எக்‌ஷோரா...
மொட்டுக்களுடன் நந்தியாவெட்டை

நந்தவனத்தில் நந்தியாவெட்டை

நந்தவனத்தில் நித்திய கல்யாணி

நந்தவனத்தில் கனகாம்பரம்

பெயர் தெரியா பூமரம்

நந்தவனத்து றோசாப்பூ

கோயில் வெளியே இருந்து ஒரு பக்கவாட்டுத் தோற்றம்

கோயில் முகப்பு அமைப்பு


பாதசாரிப் பாதையுடன் கோயில்

பாதணிகள் களற்றும் இடம்

தூர இருந்து ஒரு பார்வை; ஆலயம்


கோயில் - இன்னொரு பார்வை...

கோபுரம் - இன்னொரு தோற்றம்

ஆலய கோபுரம்

ஆலயம்

பிரதான வாசலுக்குப் போகும் பாதை...

பாதசாரிகளுக்கான பாதை...

பாதசாரிகளின் பாதை...பிரதான வீதி நோக்கி...

ஆலயம்: முழுமையான தோற்றம்

ஆலயம்: அண்மைய தோற்றம்

ஆலயம் தூர இருந்து...









ஆலயத்தின் வெளியே பிரதான வீதி

பிரதான வீதி: மறு புறம்

ஆலயத்துக்குச் சொந்தமான வீதியைக் கடந்து அமைந்துள்ள கார் தரிப்பிடம்


ஆலய முன்புற ரீ வடிவ சந்தி இது.

ரீ வடிவ சந்தியில் இருந்து ஆலயம்

ஒளிப்படங்கள்: யசோதா.பத்மநாதன்.
எடுத்த திகதி: 23.1.2018.

ஆலய வரலாறு தனிப்பதிவாக வெளிவரும்.