Showing posts with label தமிழ் மொழிபெயர்ப்பு சுவரொட்டிகள். Show all posts
Showing posts with label தமிழ் மொழிபெயர்ப்பு சுவரொட்டிகள். Show all posts

Thursday, 13 July 2023

Wentworthville நூலகத்தில் தமிழில் தகவல்கள்

 ஹொல்றொயிட் நகரசபைக்கு உட்பட்ட வெண்ட்வேர்த்வில் நகரசபை நூலகத்தின் விளம்பரப் பலகையில் காணப்பட்ட தமிழ் சுவரொட்டிகள்.





படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.

நாள்: 8.7.2023. சனிக்கிழமை

Wednesday, 12 July 2023

வைத்திய நிலையத்தில் தமிழில் காணப்பட்ட அரச ஆவணம்

 அண்மையில் 7.7.2023 அன்று வைத்திய மேற்கு சிட்னியில் டெவின்ஹில்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள சுகாதார வைத்திய நிலையம் ஒன்றுக்குச்  சென்றபோது தமிழில் காணப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பில் அமைந்த சுவரொட்டி.







ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்
இடம்: Sevenhills Madical Center
Sevenhills, NSW 2147.

திகதி: 07.07.2023