Wednesday, 12 July 2023

வைத்திய நிலையத்தில் தமிழில் காணப்பட்ட அரச ஆவணம்

 அண்மையில் 7.7.2023 அன்று வைத்திய மேற்கு சிட்னியில் டெவின்ஹில்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள சுகாதார வைத்திய நிலையம் ஒன்றுக்குச்  சென்றபோது தமிழில் காணப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பில் அமைந்த சுவரொட்டி.







ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்
இடம்: Sevenhills Madical Center
Sevenhills, NSW 2147.

திகதி: 07.07.2023

No comments:

Post a Comment