Saturday, 15 July 2023

பஸ் போக்குவரத்து - சிறு குறிப்பு

 பிரதான வீதிகளில் பஸ் போய் வருவதற்காகச் சில தெரிவு செய்யப்பட்ட இடங்களில் சிவப்பு நிறத்தில் பஸ் மட்டும் சென்று வருவதற்கான பாதைகள் போடப்பட்டுள்ளன. பிரதான வீதிப்போக்குவரத்தை இடைஞ்சல் செய்யாது பேருந்துகள் தம் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல இம்மாதிரியான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கீழே காட்டப்பட்டுள்ள படங்களில் பஸ் நிறுத்துமிடமும் பஸ் செல்லுவதற்காக விசேடமாக அமைக்கப்பட்ட பாதையும் பஸ் ஒன்றின் படமும் காட்டப்பட்டுள்ளது. 

 இப் படங்கள் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள மேஹில்ஸ் என்ற பகுதியில் 13.2.2022 பிற்பகல் கைத்தொலைபேசியினால் எடுக்கப்பட்டது.












படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.

திகதி: 13.2.2022

இடம்: Great Western Highway, Mayhills.NSW 2145. ( சிட்னி முருகன் ஆலயத்தை அண்மித்த பகுதி)

No comments:

Post a Comment