பல் கலாசார நாடான அவுஸ்திரேலியாவில் அரச நிறுவனங்களில் மொழித் தடங்கலின்றி அனைவரும் தத்தம் மொழியில் விடயங்களை அறிந்து கொள்ள அவரவர் மொழிகளில் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் வழியாக விடயங்களைத் தெரியப்படுத்துவது அரசாங்கத்தின் வழக்கமாகும்.
அண்மையில் சிட்னியில் உள்ள Westmead வைத்தியசாலைக்குப் போன போது அங்குள்ள பாரந் தூக்கி ( Lift) இனருகே காணப்பட்ட துண்டுப்பிரசுரம் இது.
பேரிடர் காலத்தின் போது பாரந்தூக்கியில் ஒரு தடவையில் எத்தனை பேர் அதனைப் பயன்படுத்தலாம் என்ற தகவலை இந்தத் துண்டுப் பிரசுரம் தருகிறது.
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
31.01.2023
Westmead Hospital




No comments:
Post a Comment