Friday 14 July 2023

ஒரு மரமும் நால்வகைக் காலநிலையும்





மேலே காணப்படும் மரம் Targo Road, Toongabbie, NSW 2146 என்ற சிட்னிமாநகரின் மேற்குசிட்னிப் பகுதியில் நிற்கிறது. இலையுதிர்காலத்தில் ( மார்ச் தொடக்கம் மே வரையான காலம்) அதன் தோற்றம் இது.





குளிர்காலத்தில் அதன் தோற்றம் மேலே காட்டப் பட்டிருக்கிறது.  ( ஜூன் - ஓகஸ்ட் வரையான காலப் பகுதி) 
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
எடுத்த திகதி: 8.7.2023



 

No comments:

Post a Comment