Saturday 15 July 2023

ப்ஃஹாய் வழிபாட்டுத்தலம்

 





























படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
திகதி: 24.12.2021

பஃஹாய் மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஆணும் பெண்ணும் சகல விதத்திலும் சமமானவர்கள், ஆழ்ந்த அமைதியில் இறைவனைக் காணுதல், அதீத வர்க்க ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழித்தல், பொல்லாங்குகளில் இருந்து விலகியிருத்தல், உலகில் உள்ள சகல மனிதர்களுக்கும் உரிமைகள் யாவும் சமனாகும் என்பதை நம்புதல் ஆகியன அவர்களின் அடிப்படைக் கோட்பாடுகளாகும்.

ஈரான் ( பேர்ஷியா) வில் 1844ல் தெஃஈரானில் பிறந்த Mirza Husayn 'Ali Nuri (1817–1892) என்பவரினால் ஸ்தாபிக்கப்பட்ட  பஃஹாய் நம்பிக்கைகள் இன்று உலகம் ஊராகவும் உள்ள பல இலட்சக் கணக்கான மக்களால் பின்பற்றப் படுகிறது.

இவ்வாலயம் 173 Mona Vale Road, Ingleside, NSW 2010 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் உத்தியோகபூர்வமான இணையத்தளம்:

உத்தியோகபூர்வ இணையத்தளம்

No comments:

Post a Comment