நகரசபை நூலகங்களில் பல இனத்தவரின் மொழிகளில் அமைந்த புத்தகங்களும் அவற்றுக்கான புத்தக அடுக்குகளும் அநேகமான எல்லா நகரசபை நூலகங்களிலும் காணக் கிட்டுவன.
தட்டுகளில் தேடி குறிப்பிட்ட நூல் காணாது போய் விடுமிடத்து அதனைத் தெரிவித்தால் அதனைத் தேடி இல்லையெனில் வேறு நூலகத்திலிருந்தாவது பெற்றுத் தரும் சேவையையும் இந் நூலகங்கள் நேர்த்தியாக நிறைவேற்றுகின்றன.
கீழே இருப்பது பிளக்ரவுன் நூலகத்தில் இருக்கும் தமிழுக்கான பகுதி.
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
எடுத்த திகதி: 7.7.2023
No comments:
Post a Comment