Wednesday 12 July 2023

இருமொழி சார்ந்த சிறுவர் நூல்கள்

பல் கலாசார நாடான அவுஸ்திரேலியாவில் தம் இன வேரையும் அடையாளங்களையும் பேண அரசாங்கம் மக்களை ஊக்குவிக்கிறது. அதற்கான பல நிகழ்ச்சித் திட்டங்களையும் ஊக்குவிப்புகளையும் மக்களுக்கு அது அளித்து வருகிறது.
அதில் ஒரு நிகழ்ச்சித் திட்டமாக அமைவது குழந்தைகளிற்கு இருமொழிகளில் சொல்லப்படும் கதைகளுக்கான புத்தகங்களாகும். அவற்றில் சிலவற்றை பிளக்ரவுன் நூலகத்தில் காணும் வாய்ப்புக் கிட்டியது. அதில் சில ஒளிப்படப் பிரதிகள் உங்களுக்காக.



படப்பிடிப்பு: யசோதா. பத்மநாதன்.
நாள்: 7.7.2023. வெள்ளிக் கிழமை.
இடம்: பிளக்ரவுன் நகரசபை நூலகம்.

No comments:

Post a Comment