Wednesday 12 July 2023

Black town நூலக நுழைவாயிலில் தமிழ்....

 Flushcome Road & Alpha Street மூலையில் அமைந்திருக்கிறது Blacktown நகரசபைக்குட்பட்ட Blacktow Max Webber நூலகம்.  

அதன்  நுழைவாயிலின் உள்ளே செல்லும் பாதையின் இருமருங்கும் வைக்கப் பட்டிருக்கிற பயனாளர்கள் கடந்து செல்ல வேண்டிய ஊடுருவி ( Scanning) யின் இரு புறங்களிலும்  எழுதப்பட்டிருக்கிற நல்வரவு வாசகங்களில் தமிழும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். 

எனினும் ‘வரவேற்பு’ ( நல்வரவு) என்று பொறிக்கப்பட்டிருக்கும் அதன் சொல்லில் எழுத்துப் பிழை அமைந்திருப்பதும் அவதானிக்கத் தக்கது.





No comments:

Post a Comment