| சிட்னி முருகன் ஆலயம்: முழுமையான தோற்றம் |
| நெருங்கிய தோற்றம் |
| கோபுரம் |
| மடப்பள்ளி |
| வெளிப்பிரகாரம் |
| வலது புற ஆலய தூணமைப்பு |
| ஆலயத்தின் பின் புறம் அமைந்துள்ள கலாசார மண்டபம் |
| கலாசார மண்டபம் நேரடித் தோற்றம் |
| அங்கு நடக்கும் செயற்பாடுகள்... விளம்பரப் பலகையில்... |
| கலாசார மண்டப நிகழ்வுகளில் ஒன்று....விளம்பரப்பலகையில்... |
| கலாசார மண்டபத்தின் உள்ளே... |
| கலாசார மண்டப மேடை |
| மேடையிலிருந்து சபை நோக்கிய தோற்றம் |
| கலாசாரமண்டப பக்கச் சுவர் |
| கலாசார மண்டபத்தில் இருந்து வெளிப்பிரகாரம் |
| அதன் இன்னொரு வடிவம் |
| ஆலயப் பின் புற வீதி |
| ஆலய இடப்புற வீதி |
| ஆலய இடப்புற தூணமைப்பு |
| இடப்புறத்திலிருந்து கோபுரத் தோற்றம் |
| ஆலய முன் வீதி |
| வலப்புறத்திலிருந்து ஆலய கோபுரம் |
| 23.1.18 அன்று இடப்பட்டிருந்த கோலம் |
| ஆலய மண்டபத்தைச் சுற்றிய சுற்றாடல் |
| ஆலய மண்டபச் சுற்றாடல் |
| ஆலய நந்தவனம் |
| நந்தவனத்தின் பின்னணியில் கோயில் |
| அதன் இன்னொரு தோற்றம் |
| நந்தவனத்தில் எக்ஷோரா... |
| மொட்டுக்களுடன் நந்தியாவெட்டை |
| நந்தவனத்தில் நந்தியாவெட்டை |
| நந்தவனத்தில் நித்திய கல்யாணி |
| நந்தவனத்தில் கனகாம்பரம் |
| பெயர் தெரியா பூமரம் |
| நந்தவனத்து றோசாப்பூ |
| கோயில் வெளியே இருந்து ஒரு பக்கவாட்டுத் தோற்றம் |
| கோயில் முகப்பு அமைப்பு |
| பாதசாரிப் பாதையுடன் கோயில் |
| பாதணிகள் களற்றும் இடம் |
| தூர இருந்து ஒரு பார்வை; ஆலயம் |
| கோயில் - இன்னொரு பார்வை... |
| கோபுரம் - இன்னொரு தோற்றம் |
| ஆலய கோபுரம் |
| ஆலயம் |
| பிரதான வாசலுக்குப் போகும் பாதை... |
| பாதசாரிகளுக்கான பாதை... |
| பாதசாரிகளின் பாதை...பிரதான வீதி நோக்கி... |
| ஆலயம்: முழுமையான தோற்றம் |
| ஆலயம்: அண்மைய தோற்றம் |
| ஆலயம் தூர இருந்து... |
| ஆலயத்தின் வெளியே பிரதான வீதி |
| பிரதான வீதி: மறு புறம் |
| ஆலயத்துக்குச் சொந்தமான வீதியைக் கடந்து அமைந்துள்ள கார் தரிப்பிடம் |
| ஆலய முன்புற ரீ வடிவ சந்தி இது. |
| ரீ வடிவ சந்தியில் இருந்து ஆலயம் |
எடுத்த திகதி: 23.1.2018.
ஆலய வரலாறு தனிப்பதிவாக வெளிவரும்.
No comments:
Post a Comment