Wednesday 1 March 2017

அழைப்பிதழ்கள் / துண்டுப் பிரசுரங்கள் / சின்னங்கள்

இப்பக்கத்தில் இங்கு நடைபெறும் தமிழ் மக்கள் சார்ந்த பண்பாட்டோடு தொடர்பான நிகழ்வுகள் பற்றிய அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், விடய தானங்கள் / விடய அறிக்கைகள் (Fact Sheet) நிறுவனத்தின் சின்னங்கள், வடிவமைப்புகள் போன்றன தொடர்ந்து பிரசுரமாகி வரும்.

இவை அவுஸ்திரேலிய மண்ணின் நாளாந்த தமிழ்  பண்பாட்டு வாழ்வியல் கூறுகள் பற்றிய பார்வையைத் தரும் என்ற காரணத்தால் இவை இங்கு பிரசுரமாகின்றன. 

































No comments:

Post a Comment