Sunday, 16 August 2020

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டு பிரசுரங்கள் - 15 -

Image saying Be COVIDSafe

 அரச இணைப்பினைக் காண இங்கே அழுத்தவும்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாம் செய்த மாற்றங்கள் இனிவரும் நாட்களிலும் எமது  அன்றாட வாழ்க்கையில் ஒரு பெரிய பங்கை தொடர்ந்து வகிக்கப்போகிறது.

நாம் அனைவரும் கோவிட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தெரிவுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 

உதாரணமாக சமூக இடைவெளியைப் பேணுவது, 

மற்றும் நல்ல சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பது போன்றவை.

உங்களுக்கு சளி அல்லது flu ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தால், அதிலிருந்து மற்றவர்களைப் பாதுகாக்க வீட்டிலேயே இருங்கள்.

தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள். அத்துடன் COVID-19 க்குரிய சோதனையைச் செய்யுங்கள்.

COVIDSafe App உங்களிடம் இல்லை எனில் அதை இப்போதே தரவிறக்கம் செய்யுங்கள்.

மேலதிகமாக அறிந்துகொள்ள: Australia.gov.au.

கன்பராவில் இயங்கும் ஆஸ்திரேலிய அரசின் அங்கீகாரம் பெற்றது.

No comments:

Post a Comment