அரச இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்
வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு
‘பணியிடச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு’ சட்டங்களின் கீழ் உள்ள தமது கடமைகளையும், ‘கோவிட்-19’- இனால் ஏற்படும் ஆபத்துக்களை எப்படிக் கட்டுப்படுதுவது என்பதையும் விளங்கிக்கொள்ள வர்த்தகங்களுக்கும் தனிநபர்களுக்கும் உதவுவதற்கான வழிகாட்டல்களை ‘ஆஸ்திரேலியப் பணியிடப் பாதுகாப்பு அமைப்பு’ (Safe Work Australia) உருவாக்கியுள்ளது.
மேலதிகத் தகவல்களுக்கு swa.gov.au/coronavirus எனும் வலைத்தளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
உண்மைத் தாள்கள்
- ‘கோவிட்-19’ நோய்த்தொற்று மற்றும் வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு – சிறு வர்த்தகங்கள் (pdf, 196.55 KB)
- வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு – சுத்திகரிப்பு (pdf, 123.25 KB)
- வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு – உடல்ரீதி விலகல் (pdf, 233.97 KB)
- வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த சட்டங்களுக்குக் கீழான கடமைகள் (pdf, 218.84 KB)
- வேலைத்தலத்தில் ஒருவருக்கு ‘கோவிட்-19’ நோய்த்தொற்று இருந்தால் செய்யவேண்டிய காரியங்கள் (pdf, 263.45 KB)
- சுகாதாரம் (pdf, 139.17 KB)
- ‘கோவிட்-19’ மற்றும் ‘வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு’ கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழில்துறை (pdf, 149.17 KB)
- ‘கோவிட்-19’ - வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வேலைத்தளங்களுக்கான தகவல்கள் (pdf, 182.22 KB)
- சுகாதார மற்றும் பாதுகாப்பு தொழிலாளர்களுக்கான தகவல் (pdf, 143.53 KB)
No comments:
Post a Comment