றலி சைக்கிள் டைனமோவுடன்... |
மேலே காட்டப்பட்டிருக்கிற றலி சைக்கிள் இங்கிலாந்து நாட்டு உற்பத்தி. இலங்கையில் மிக விருப்போடும் பெறுமதியோடும் பயன்படுத்தப்பட்டு வந்த
’அந்தக் காலத்து சைக்கிள்’. இன்றும் அபூர்வமாக ஓடக்கூடிய தன்மையில் இருப்பதொன்றே அதன் தரத்துக்குச் சான்று.
மேலே காட்டப்பட்டிருக்கிற படத்தில் அச் சைக்கிள் (உந்துருளி/ ஈருருளி) டைனமோவோடு கூடிய அதன் original சீட்டோடும் carrier காணப்படுதல் காண்க.
ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
எடுத்த இடம்: சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்.
திகதி: 13.10.2017.
நன்றி: உரிமையாளர். என் தம்பி. கோபி.
மேலே காட்டப் பட்டுள்ள வாங்குகள் இருக்க, படுக்க இன்றும் பயன் படுவது.
வாங்கு |
வாங்கு |
மேலே காட்டப் பட்டுள்ள வாங்குகள் இருக்க, படுக்க இன்றும் பயன் படுவது.
ஸ்ரூல் |
ஸ்ரூல் இவ்வகை ஸ்ரூல்களும் அவ்வாறே. இலகுவாக எடுத்துச் செல்ல, போட்டு இருக்க உயரத்தில் உள்ள பொருட்களை எடுக்க என பல்வேறு தேவைகளுக்கும் இன்றும் பயன் பட்டு வருவது. புகைப்படம்: யசோதா.பத்மநாதன். இடம்: வலிகாமம் வடக்கு, வீமன் காமம். திகதி: 11.10.2017.
ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன். எடுத்த இடம்: அளவெட்டி. திகதி: 11.10.2017. சிறு குறிப்பு: என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 3.1.2011 அன்று ‘அற்ரைத்திங்கள் அவ் வெண்ணிலவில்’ என்ற தலைப்பில் வீட்டு உபயோகப்பொருட்கள் பற்ரிய பதிவொன்று இடப்பட்டிருக்கிறது. அதன் இணைப்பு முகவரி: அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில் http://akshayapaathram.blogspot.com.au/2011/01/blog-post_3.html |
No comments:
Post a Comment